மாய நதி


மாய நதி
x
தினத்தந்தி 6 Jan 2018 10:00 AM IST (Updated: 5 Jan 2018 2:32 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் இருக்கும் ‘கேனோ கிரிஸ்டெல்ஸ்’ என்ற நதி, வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் இருக்கும் ‘கேனோ கிரிஸ்டெல்ஸ்’ என்ற நதி, வண்ணமயமாக காட்சியளிக்கிறது. சுத்தமான தண்ணீர் என்றாலும், நதியின் வழித்தடத்தில் வளர்ந்திருக்கும் வண்ணமயமான பாசிகள்,

நதியை மாய நதிப்போல காட்சிப்படுத்துகிறது. அதனால் இந்த நதியில் சிவப்பு, பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு... என பல வண்ணங்கள் தென்படுகின்றன.

Next Story