காந்தி சிலைக்கு மரியாதை கிரண்பெடி, நாராயணசாமி மாலை அணிவித்தனர்
காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகி யோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காந்தி சிலைக்கு மரியாதை
கிரண்பெடி, நாராயணசாமி மாலை அணிவித்தனர்
புதுச்சேரி,
காந்தியின் நினைவு நாள் புதுவை அரசு சார்பில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை கடற்கரையில் உள்ள காந்தி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள், மாணவிகளின் தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.
அதன்பின் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், கலெக்டர் சத்தியேந்திரசிங் துர்சாவத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கவனர் கிரண்பெடியும், முதல்-அமைச்சர் நாராயணசாமியும் யாருக்கு அதிகாரம் என்ற போட்டியில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த நிலையில் நேற்று சேர்ந்து வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
புதுவை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
புதுச்சேரி, ஜன.31-

Related Tags :
Next Story