‘கட்-ஆப்’ கண்டுபிடிக்கும் அப்ளிகேசன்


‘கட்-ஆப்’ கண்டுபிடிக்கும் அப்ளிகேசன்
x
தினத்தந்தி 5 Feb 2018 3:16 PM IST (Updated: 5 Feb 2018 3:16 PM IST)
t-max-icont-min-icon

கட்-ஆப் மதிப்பெண்களை கண்டறிய எளிமையான அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.) ஆண்டுதோறும் பல ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இந்த தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெறும் மதிப்பெண்கள், குறிப்பிட்ட சதவீதத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. சிலர் இந்த ‘கட்-ஆப்’ மதிப்பெண்களை கண்டுபிடிப்பதில் தடுமாற்றம் அடைகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் எளிமையான அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டி.இ.டி. கம்பேரிஸன் ஷீட் (TET Comparison Sheet) எனப்படும் அந்த அப்ளிகேசனில் ஒவ்வொரு பாடத்திற்குமான மதிப்பெண்களைக் கொடுத்தால் மறுவினாடியே கட்-ஆப் விடையை காட்டிவிடுகிறது. விருப்பமானவர்கள் இந்த அப்ளிகேசனை ஸ்மார்ட்போனில் நிறுவிக் கொள்ளலாம்.

Next Story