பரந்தூர் பகுதியில் இன்று மின்தடை
பரந்தூர் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அடுத்த பரந்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காஞ்சீபுரம் அடுத்த பரந்தூர், சிறுவாக்கம், சிறுவள்ளூர், மேல்படூர், காரை, ஏகனாபுரம், நெல்வாய், செல்லம்பட்டடை, எடையார்பாக்கம், பிச்சிவாக்கம், துளசாபுரம், வேடல், கூத்திரம்பாக்கம், பொன்னேரிக்கரை மற்றும் தொழிற்சாலைகள் சேர்ந்த கிராமங்களிலும் மின்வினியோகம் தடைபடும் என்று காஞ்சீபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story