சிறுமி கொலை வழக்கில் கைதான சிறுவனின் வீட்டில் பொருட்கள் தீவைத்து எரிப்பு
சிறுமி கொலை வழக்கில் கைதான சிறுவனின் வீட்டில் பொருட்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி,

சிறுமி கொலை
புதுக்கோட்டை அருகே உள்ள கீழதட்டப்பாறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுவன், அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தான். அந்த சிறுவனை தட்டப்பாறை போலீசார் கைது செய்தனர்.
தீவைப்பு
இந்த நிலையில் சிறுவனின் பாட்டி மற்றும் உறவினர்கள் வீட்டை பூட்டிவிட்டு சாயல்குடிக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த லட்சுமணன், முருகன், சின்னத்தம்பி, பேச்சியம்மாள், சுந்தரி, லட்சுமி, ஆவுடையம் மாள், பிராட்டி ஆகிய 8 பேரும் சேர்ந்து சிறுவனின் வீட்டுக்கு சென்றதாக கூறப் படுகிறது. அங்கிருந்த பொருட் களை தீவைத்து எரித்து சேதப்படுத்தி, வீட்டில் இருந்த 12¾ பவுன் நகையை எடுத்து சென்று விட்டதாக கூறப்படு கிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story