நெல்லை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை,

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–
அம்மா திட்ட முகாம்
நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நெல்லை தாலுகாவில் சிவகுருநாதன் திருத்து கிராமத்திலும், பாளையங்கோட்டை தாலுகாவில் பாளையங்கோட்டை–3 மற்றும் நடுக்கமுடையார்குளம் ஆகிய வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
மேலும், ராதாபுரம் தாலுகாவில் ராதாபுரம், அம்பை தாலுகாவில் ஆலடியூர் பகுதி –2, நாங்குநேரி தாலுகாவில் செண்பகராமநல்லூர், சங்கரன்கோவில் தாலுகாவில் மேல இலந்தைகுளம் ஆகிய ஊர்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த முகாம்கள் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வருவாய்துறை அதிகாரிகளால் நடத்தப்படும். அப்போது பொது மக்கள், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், சான்றிதழ்கள், சாலை, குடிநீர் வசதிகள் உள்ளிட்டகோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுத்து பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story