வேளாண் பல்கலைக்கழகம்
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு 5 இடங்களும், இணை பேராசிரியர் பணிக்கு 10 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கோவையில் செயல்படும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு 5 இடங்களும், இணை பேராசிரியர் பணிக்கு 10 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். வேளாண்மை சார்ந்த படிப்பில் பிஎச்.டி. படித்து, கற்பித்தல் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் உள்ள பாடப் பிரிவுகளை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 28–2–2018–ந் தேதி கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை ஷ்ஷ்ஷ்.tஸீணீu.ணீநீ.வீஸீ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story