மாவட்ட செய்திகள்

ஜிம்னோஸ்பெர்ம் + "||" + Gymnosperms

ஜிம்னோஸ்பெர்ம்

ஜிம்னோஸ்பெர்ம்
ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பது திறந்த விதையிலைத் தாவரங்களாகும்.
*சைகஸ், பைனஸ் மரங்கள் ஜிம்னோஸ்பெர்ம்கள்.

*பைன் மரப்பட்டையிலிருந்து டர்பன்டைன் பெறப்படுகிறது.

*உலகிலேயே மிக உயரமான மரமான செக்கோயா ஒரு ஜிம்னோஸ்பெர்ம்.

ஆஸ்துமாவை குணப்படுத்தும் எபிட்ரினைத் தருவது ஒரு ஜிம்னோஸ்பெர்ம்.

*டாக்சால் என்ற புற்றுநோய் மருந்தைத் தரும் ‘டாக்சஸ் பிரிவிபோலியா’ ஒரு ஜிம்னோஸ்பெர்ம் தாவரம்தான்.