நிறையும், எடையும்...


நிறையும், எடையும்...
x
தினத்தந்தி 20 Feb 2018 1:08 PM IST (Updated: 20 Feb 2018 1:08 PM IST)
t-max-icont-min-icon

நிறை (Mass) ஒரு பொருளிலுள்ள பருப்பொருளின் அளவாகும்.

 எடை (weight)   ஒரு பொருளின் நிறையை அதன் மீது செயல்படும் ஈர்ப்புவிசையால் பெருக்கக் கிடைப்பது.

 ஒரு பொருளின் எடை நிலநடுக்கோடு துருவங்களில் மாறுபடும்.

 எடையை ஈர்ப்பு விசையால் வகுக்கக் கிடைப்பது நிறை.

 நிறையை ஈர்ப்புவிசையால் பெருக்கக் கிடைப்பது எடை.

 நிறை வில்தராசில் அளவிடப்படும்.

 எடை கோல் தராசில் அளவிடப்படும்.


Next Story