உளவுப் பிரிவில் அதிகாரி வேலை
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுப் போலீஸ் பிரிவுகளில் ஒன்று இன்டலிஜென்ஸ் பீரோ.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுப் போலீஸ் பிரிவுகளில் ஒன்று இன்டலிஜென்ஸ் பீரோ. தற்போது இந்த போலீஸ் பிரிவில் டெபுட்டி சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (எக்சிகியூட்டிவ்) பணிக்கு 80 பேரும், அசிஸ்டன்ட் சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஆபீசர் பணிக்கு 54 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை டெபுடேசன் பணியிடங்களாகும்.
டெபுடி அதிகாரி தரத்திலான பணிகளுக்கு பட்டப்படிப்புடன், நுண்ணறிவுப் பிரிவில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவி அதிகாரி பணிக்கு பட்டப்படிப்புடன், 2 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் Joint Deputy Director/G, Intelligence Bureau Ministry of Home Affairs, 35, SP Marg, NewDelhi 21 என்ற முகவரிக்கு அறிவிப்பில் இருந்து 60 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும். இதுபற்றிய அறிவிப்பு பிப்ரவரி 24- மார்ச் 2 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விவரங்களை அதில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story