ரியல் அயன்மேன்


ரியல் அயன்மேன்
x
தினத்தந்தி 16 March 2018 1:45 PM IST (Updated: 16 March 2018 1:26 PM IST)
t-max-icont-min-icon

திரைப்படத்தில் வரும் அயன்மேன் கவச உடையை நிஜத்தில் தயாரித்திருக்கிறார்கள்.

உள்ளங்கையில் மின் சக்தி வெளிப்படுவது, தோள்பட்டை பகுதியில் இருந்து சீறிப்பாயும் ராக்கெட், கைகளில் இருக்கும் சின்ன துப்பாக்கி, பறப்பதற்கு பயன்படும் மினி என்ஜீன் என டோனி ஸ்டார்க் கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தும் அம்சங்கள் அனைத்தும் இதில் நிறைந்துள்ளன.

மேலும் அயன்மேனுக்கு உதவியாக இருக்கும் ஜார்வீஸ் என்ற ஒலி ரோபோவையும் உருவாக்கி வருகிறார்களாம். அதுவும் அயன்மேன் உடையோடு இணைந்துவிட்டால் அட்டகாசமாகிவிடும்.

இந்த அயன்மேன் ஆயுதத்திற்கு மார்க் 47 என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

Next Story