மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம்


மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம்
x
தினத்தந்தி 17 March 2018 4:45 AM IST (Updated: 17 March 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மூர்மார்க்கெட்-திருவள்ளூர் 9.30, 12.10, 1.20 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி 10.45, 12.35, மூர்மார்க்கெட்-திருத்தணி 11.45, மூர்மார்க்கெட்-கடம்பத்தூர் 12, மூர்மார்க்கெட்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் 12.20, திருவள்ளூர்-வேளச்சேரி 11.05, ஆவடி-வேளச்சேரி 12.10, ஆவடி-மூர்மார்க்கெட் 9.15, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் 11.25, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-மூர்மார்க்கெட் 10.30, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் 2.40, ஆவடி-கடற்கரை 1.35, ஆவடி-வேளச்சேரி 2.40 மணி ரெயில்கள்.

நாளை ரத்தாகும் ரெயில்கள்

மூர்மார்க்கெட்-ஆவடி 10.45, 1.20 மணி, மூர்மார்க்கெட்-திருத்தணி 11.45, மூர்மார்க்கெட்-கடம்பத்தூர் 12, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் 12.10, 1.20, மூர்மார்க்கெட்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் 12.20, கடற்கரை-ஆவடி 11.10, கடற்கரை-திருத்தணி 12.10, கடற்கரை-திருவள்ளூர் 1.05, கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் 1.50, கடற்கரை-அரக்கோணம் 2.24, திருவள்ளூர்-கடற்கரை 11.05, ஆவடி-கடற்கரை 12.10, 1.35, 2.40, ஆவடி-மூர்மார்க்கெட் 9.15, திருவாள்ளூர்-மூர்மார்க்கெட் 11.25, 2.40, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-மூர்மார்க்கெட் 10.30 மணி ரெயில்கள்.

பகுதி ரத்து

நாளை கடற்கரை-பட்டாபிராம் 9.10 மணி ரெயில் ஆவடி-பட்டாபிராம் இடையேயும், திருவள்ளூர்-கடற்கரை 1.40 மணி ரெயில் ஆவடி-கடற்கரை இடையேயும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

இன்று வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் 8.20 மணி ரெயில் ஆவடியிலும், வேளச்சேரி-ஆவடி 10.15, வேளச்சேரி-திருத்தணி 11.20, வேளச்சேரி-திருவள்ளூர் 12.15, வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் 12.55, வேளச்சேரி-அரக்கோணம் 1.35, வேளச்சேரி-சூலூர்பேட்டை 1.55 மணி ரெயில்கள் கடற்கரையிலும் நிறுத்தப்படும். திருவள்ளூர்-வேளச்சேரி 1.40 மணி ரெயில் ஆவடி-வேளச்சேரி இடையே ரத்துசெய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ரெயில்கள்

இன்று மூர்மார்க்கெட்-திருத்தணி 11.40, 12.30, மூர்மார்க்கெட்-கடம்பத்தூர் 12.15, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் 12.20 மணி. இந்த ரெயில்கள் கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர், ஆவடி, இந்து கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது. ஆவடி-மூர்மார்க்கெட்டுக்கு பிற்பகல் 12.30, ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கு பிற்பகல் 2.20 மணி.

நாளை மூர்மார்க்கெட்-திருத்தணி 11.40, 12.30, மூர்மார்க்கெட்-கடம்பத்தூர் 12.15, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் 12.20, மூர்மார்க்கெட்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் 12.25, ஆவடி-மூர்மார்க்கெட் 12.30, ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் 2.20 மணி.

நிற்காது

இவை உள்பட சில ரெயில்கள் கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர், ஆவடி, இந்து கல்லூரி, பட்டாபிராம் ரெயில் நிலையங்களில் நிற்காது.

இன்று வேளச்சேரி-அரக்கோணம் 1.35 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து 2.30 மணிக்கும், வேளச்சேரி-சூலூர்பேட்டை 1.55 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து 2.45 மணிக்கும், நாளை கடற்கரை-அரக்கோணம் 2.25 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து 2.30 மணிக்கும், கடற்கரை-சூலூர்பேட்டை 2.40 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.45 மணிக்கும் புறப்படும். கடம்பத்தூர்-கடற்கரை 12.05 மணி ரெயில் கடற்கரைக்கு பதிலாக மூர்மார்க்கெட் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. '

Next Story