மோடி இல்லா தேசத்தை உருவாக்க வேண்டும்
2019 பாரா ளு மன்ற தேர் த லி்ல் மோடி இல்லா தேசத்தை உரு வாக்க அனைத்து எதிர்க் கட் சி களும் ஓர ணி யில் திர ள வேண் டும் என்று மும் பை யில் நடந்த பொதுக் கூட் டத் தில் ராஜ் தாக் கரே பேசி னார்.
மும்பை,
மராத்தி புத் தாண் டை யொட்டி நவ நிர் மாண் சேனா கட் சி யின் சார் பில் நேற்று முன் தி னம் இரவு மும்பை தாத ரில் உள்ள சிவாஜி பார்க் மைதா னத் தில் பொதுக் கூட் டம் நடந் தது. இந்த கூட் டத் தில் ஆயி ரக் க ணக் கான தொண் டர் கள் கலந் து கொண் ட னர். கூட் டத் தில் அக் கட் சி யின் தலை வர் ராஜ் தாக் கரே பேசி ய தா வது:-
அடுத்த சில மாதங் களில் இந்து- முஸ் லிம் கல வ ரம் ஏற் படும். இதற்கு முக் கிய கார ண மாக ராமர் கோவில் பிரச் சினை இருக் கும். அடுத்த தேர் தல் வெற் றிக் காக ராமர் கோவில் வழக்கு விசா ரணை சுப் ரீம் கோர்ட் டில் மிக வேக மாக நடந்து வரு கிறது.
எனக்கு கிடைத்த தக வ லின் படி ராமர் கோவில் பிரச் சி னை யில் தீர்ப்பு வந் த வு டன் கல வ ரத் தில் ஈடு பட சிலர், முஸ் லிம் அமைப் பு க ளு டன் பேசி வரு வ தாக கேள் வி பட் டேன். தேர் தல் வெற் றிக் காக ராமர் கோ வில் கட் ட வேண் டாம். அதை ஓராண்டு கழித்து கூட கட் ட லாம்.
தேச நல னுக் காக இந்த அரசு செயல் ப ட வில்லை. சமீ பத் தில் பக் கோடா விற் பனை செய் வது கூட தொழில் தான் என அமித்ஷா கூறி யி ருந் தார். அப் ப டி யென் றால் பக் கோடா செய் வ தற்கு மாவு வாங் கத் தான் மோடி நாடு நாடாக சென் றாரா?. அவ ரால் வெளி நா டு களில் இருந்து ஒரு ரூபாய் முத லீட்டை கூட பெற் று வர முடி ய வில்லை. மராட் டி யர் கள் போல குஜ ராத் மக் களும் புல் லட் ரெயில் திட் டத்தை விரும் ப வில்லை. ஆனால் பிர த ம ரின் பிடி வா தத் தால் ரூ.4 லட் சம் கோடி கடன் இருந் தும் மராட் டி யம் இந்த திட் டத்தை செயல் ப டுத்த உள் ளது.
மும் பை யில் சர் வ தேச நிதி சேவை மையம் அமைந் தி ருந் தால் 70 ஆயி ரம் முதல் 80 ஆயி ரம் இளை ஞர் கள் வேலை வாய்ப்பை பெற்று இருப் பார் கள். ஆனால் மோடி அதற்கு அனு மதி அளிக்க மறுத் து விட் டார். ஒரு சர் வ தேச நிதி சேவை மை யம் குஜ ராத் துக்கு சென் று விட் டது.
போலி வாக் கு று தி க ளால் பிர த மர் மோடி தலை மை யி லான மத் திய அரசு மீது மக் கள் வெறுப் பில் உள் ள னர். இத னால் 2019-ம் ஆண்டு பாரா ளு மன்ற தேர் த லில் மோடி இல் லாத தேசத்தை உரு வாக்க வேண் டும்.
இதற் காக பா.ஜனதா தலை மை யி லான தேசிய ஜன நா யக கூட் ட ணிக்கு எதி ராக அனைத்து எதிர்க் கட் சி களும் ஓர ணி யில் திரள வேண்டும்.
மாநி லம் சாதி அர சி ய லில் சிக் கி யுள் ளது. இது ஆரோக் கி ய மா னது அல்ல. மேம் பாட்டு திட் டங் கள் என்ற பெய ரில் நமது நிலம் வெளி மாநி லத் த வ ரி டம் ஒப் ப டைக் கப் பட்டு வரு கிறது. ரத் ன கிரி சுத் தி க ரிப்பு திட் டத் திற்கு விவ சா யி கள் தங் கள் நிலத்தை வழங்க கூடாது.
மத் திய அரசு தற் போது நிழல் உலக தாதா தாவூத் இப் ரா கிம் உடன் பேச் சு வார்த்தை நடத்தி வரு கிறது. தாவூத் இப் ரா கிம் தனது கடைசி காலத்தை இந் தி யா வில் கழிக்க விரும் பு கி றார். அவர் இந் தியா வர விரும் பு கி றார். எனவே அரசு அவ ரு டன் சம ர சம் பேசி வரு வ தாக கேள் வி பட் டேன். இப் ப டியா ஒரு அர சாங் கம் செயல் படும்?. இவ் வாறு ராஜ் தாக் கரே பேசி னார்.

Related Tags :
Next Story