திருச்செந்தூர்–காயல்பட்டினம் பகுதிகளில் மின் கட்டணம் செலுத்தும் தேதி மாற்றம் மின்வினியோக செயற்பொறியாளர் பிரபாகர் தகவல்
திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி பகுதிகளில் மின்கட்டணம் செலுத்தும் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, மின்வினியோக செயற்பொறியாளர் பிரபாகர் தெரிவித்து உள்ளார்.
திருச்செந்தூர்,

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
கணினி மென்பொருள் நடைமுறைப்படுத்தும் பணி
திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக பிரிவுக்கு உட்பட்ட திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் பரவலாக்கப்பட்ட கணினி மென்பொருள் நடைமுறைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
எனவே மேற்கண்ட அலுவலகங்கள் சார்ந்த மின் இணைப்புகளுக்கு உரிய மின் கட்டணம், மின்வாரிய அலுவலகம் மற்றும் இணையதளம் வாயிலாக செலுத்தப்படுவது வருகிற 28–ந்தேதி (புதன்கிழமை) மதியம் 2.30 மணியில் இருந்து 31–ந்தேதி (சனிக்கிழமை) வரை நிறுத்தப்படுகிறது.
2–ந் தேதி முதல் செலுத்தலாம்
இதற்கு பதிலாக, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர் வருகிற 2–ந்தேதியில் (திங்கட்கிழமை) இருந்து வழக்கம்போல் பரவலாக்கப்பட்ட கணினி தொழில்நுட்ப முறையில் மின்வாரிய அலுவலகம் மற்றும் இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம்.
வருகிற 31–ந்தேதி மின் கட்டணம் செலுத்த கடைசி நாளாக உடைய நுகர்வோர், வருகிற 2–ந்தேதி ஒரு நாள் மட்டும் அபராத கட்டணமின்றி மின் கட்டணம் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி மின்வினியோக பிரிவு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story