அந்தியூர் போலீஸ் நிலையம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு


அந்தியூர் போலீஸ் நிலையம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
x
தினத்தந்தி 31 March 2018 3:55 AM IST (Updated: 31 March 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் போலீஸ் நிலையம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

அந்தியூர்,

அந்தியூர் போலீஸ் நிலையம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

இதை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி திறந்து வைத்து நீர் மோரை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர். இந்த நீர் மோர் பந்தல் கோடை காலம் முடியும் வரையில் செயல்படும் என போலீசார் தெரிவித்தனர். 

Next Story