கூகுள் பரிதாபங்கள்..!


கூகுள் பரிதாபங்கள்..!
x
தினத்தந்தி 20 April 2018 4:30 AM IST (Updated: 19 April 2018 12:18 PM IST)
t-max-icont-min-icon

பிரபலமான தேடுதளங்களில் கூகுளை மிஞ்ச ஆளில்லை எனலாம்.

லைத்தளங்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், வழித்தடங்கள் என அனைத்தையும் தேடிப்பிடித்து கொடுக்கக்கூடியது கூகுள். இத்தகைய சிறப்புமிக்க கூகுள் தேடுதளத்தையும் இம்சை அரசர்கள் விட்டுவைத்தபாடில்லை. சாப்பிட்டியா கூகுள், என்ன பண்ணுற கூகுள் என.... கூகுள் தேடுதளத்தில் சேட்டைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவை உங்களது பார்வைக்கு..!

சாப்டியா கூகுள்

என்ன பண்ற கூகுள்

அரியரை, ஆல்-கிளியர் செய்வது எப்படி?

எங்க வீட்டுல மஞ்சள் தூள் டப்பா எங்கிருக்கிறது கூகுள்?

உன்னை எப்படி திருடுறது கூகுள்?

என்னுடைய வருங்கால மனைவி எங்கே இருக்கிறாள்?

காதலியின் போன் நம்பர் கிடைக்குமா?

-இதுமட்டுமா...? இன்னும் ஏராளமான காமெடிகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். 

Next Story