மாட்டுத்தாவணி, அண்ணா பஸ்நிலைய பகுதிகளில் நாளை மின்தடை


மாட்டுத்தாவணி, அண்ணா பஸ்நிலைய பகுதிகளில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 20 April 2018 3:45 AM IST (Updated: 20 April 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

மாட்டுத்தாவணி, அண்ணா பஸ்நிலைய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மதுரை, 

மாட்டுத்தாவணி, அண்ணா பஸ்நிலைய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் வருமாறு:- மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், ராமவர்மாநகர், பி.ஆர்.சி, அழகர்கோவில் மெயின் ரோடு, கற்பகநகர், லூர்துநகர், கணபதிபுரம், சர்வேயர் காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம்.

அண்ணா பஸ்நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாலை பகுதிகள், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணாமாளிகை, எஸ்பி.ஐ.குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், செனாய்நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி.

வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, ஹெச்.எ.கான் ரோடு, இ2,இ2 ரோடு, ஓ.சி.பி.எம். பள்ளி, செல்லூர் பகுதிகள், ஆர்.எஸ்.நாயுடு ரோடு, களத்துப்பொட்டல், பாலம்ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல். தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப், தமுக்கம் பகுதிகள்.

சேவாலயம் ரோடு, ராமராயர் மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது என்று மதுரை வடக்கு மின்பகிர்மான மின் செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Next Story