வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையத்துக்கு ரூ.68 லட்சம் செலவில் புதிய கட்டிடம்
திருப்பத்தூரில் வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த மையத்துக்கு ரூ.68 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து புதுப்பேட்டை ரோட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
வேளாண்மை பொறியியல் உதவி செயற் பொறியாளர் ஏ.ராஜேந்திரன், உதவி இளநிலை பொறியாளர்கள் கே.ஜெயராஜ், ஜி.ராமச்சந்திரன், ஏ.குமரவேல் ஆகியோர் நேரில் சென்று கட்டிடம் கட்டப்படும் பொருட்கள் தரம் மற்றும் வெட்டப்பட்ட குழிகளின் அளவு ஆகியவற்றை பார்வையிட்டு, பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story