ஆற்றல் மாற்றங்கள்


ஆற்றல் மாற்றங்கள்
x
தினத்தந்தி 8 May 2018 3:14 PM IST (Updated: 8 May 2018 3:14 PM IST)
t-max-icont-min-icon

சூரியனில் வேதி ஆற்றல், வெப்ப ஆற்றலாக மாற்றம் அடைகிறது. அதுபோல சில சாதனங்களில் நிகழும் ஆற்றல் மாற்றங்களை அறிவோம்...

இயக்க ஆற்றல் - மின் ஆற்றல் : டைனமோ

மின்னாற்றல் - இயக்க ஆற்றல் : மோட்டார்

மின் ஆற்றல் - ஒளியாற்றல் : மின் விளக்கு, டி.வி.

ஒளிஆற்றல் - மின் ஆற்றல் : ஒளிமின்கலம்

காந்த ஆற்றல் - ஒலி ஆற்றல் : டேப் ரிக்கார்டர்

மின் ஆற்றல் - வெப்ப ஆற்றல் : இஸ்திரிப் பெட்டி

வேதி ஆற்றல் - மின் ஆற்றல் : மின்கலம் 

Next Story