மாவட்ட செய்திகள்

திரவுபதி அம்மன் கோவில் திருவிழா + "||" + Draupadi Amman Temple Festival

திரவுபதி அம்மன் கோவில் திருவிழா

திரவுபதி அம்மன் கோவில் திருவிழா
காஞ்சீபுரம் அருகே திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு திரவுபதி உடனுறை தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாபாரத திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அர்ஜுனன்-சுபத்திரை திருமண நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.