எல்லீஸ்நகர், ஆனையூர் பகுதிகளில் நாளை மின்தடை
எல்லீஸ்நகர், ஆனையூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மதுரை,
எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:- மாப்பாளையம், அன்சாரிநகர் 1 முதல் 7 தெருக்கள், தாகூர் நகர், எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலைய பகுதி, எல்லீஸ் நகர் ஸ்டேடியம் வரை, அரசரடி, டி.பி.ரோடு, கென்னட் ஆஸ்பத்திரி ரோடு, மேலவாசல் பகுதி முழுவதும், பெரியார் பஸ்நிலைய பகுதி, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆர்.எம்.எஸ்.ரோடு, ரெயில்வே ஜங்சன், மேலமாசிவீதி, நேதாஜி ரோடு, மேல ஆவணி மூல வீதி, கமாண்டிங் ஆபீசர் சந்து, மேலப்பாண்டியன் அகிழ் தெரு.
நன்மைதருவார் கோவில் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, அரிசிக்காரத் தெரு, பூக்காரத் தெரு, வடக்கு கிருஷ்ணன் கோவில் தெரு, சொக்க கொத்தன் தெரு, கோபால கொத்தன் தெரு, தானப்ப முதலி தெரு, வசந்த நகர், அக்ரிணி குடியிருப்பு பகுதி, ராமலிங்க நகர், நீலகண்ட கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, போடி ரெயில்வே லைன், பசும்பொன் நகர், பைபாஸ் ரோடு கீழ், மேல் புறப்பகுதிகள், மீனாட்சி மில் பழைய காலனி, ஏ.ஆர்.தோப்பு, போலீஸ் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று மதுரை தெற்கு மின் செயற் பொறியாளர் சுஜா தெரிவித்துள்ளார்.
ஆனையூர் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் வருமாறு:- தினமணிநகர், கரிசல்குளம், பழைய மற்றும் புதுவிளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐ.ஓ.சி.நகர், வி.எம்.டபிள்யூ, நகர், சங்கீத்நகர், சொக்கலிங்கநகர், கூடல் நகர் 1 முதல் 13 தெருக்கள், அகில இந்திய வானொலி நிலையம் மெயின் ரோடு, செல்லையா நகர் முழுவதும்.
ஆனையூர் செக்டர் 1-2, ஜெ.ஜெ.நகர், சஞ்சீவி நகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, சிக்கந்தர் சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லட்சுமிபுரம், மிளகரணை ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று மதுரை மேற்கு மின் செயற் பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story