52 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி
நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 52 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 52 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
100 சதவீதம் தேர்ச்சிதமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 482 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில் 52 அரசு பள்ளிக்கூடங்கள், 72 அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், 136 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 260 பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளன.
அரசு பள்ளிக்கூடங்கள்100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிக்கூடங்கள் விவரம் வருமாறு:–
1. நெல்லை டவுன் பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி.
2. கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
3. சேரன்மாதேவி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி.
4. நடுக்கல்லூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி.
5. அயோத்தியாபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி
6. தேவர்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி.
7. கம்மாளங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி.
8. காவல்கிணறு அரசு உயர்நிலைப்பள்ளி.
9. காவூர் அரசு உயர்நிலைப்பள்ளி.
10. குத்துக்கல்வலசை அரசு உயர்நிலைப்பள்ளி.
11. மாடம்பிள்ளைதர்மம் அரசு உயர்நிலைப்பள்ளி.
12. மாஞ்சோலை அரசு உயர்நிலைப்பள்ளி.
13. மதகனேரி அரசு உயர்நிலைப்பள்ளி.
14. வடக்கு விஜயநாராயணம் அரசு உயர்நிலைப்பள்ளி.
15. பள்ளமடை அரசு உயர்நிலைப்பள்ளி.
16. சீவலப்பேரி அரசு உயர்நிலைப்பள்ளி.
17. தருவை அரசு உயர்நிலைப்பள்ளி.
18. தெற்கு கருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி.
19. திருவேங்கடநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி.
20. தென்மலை அரசு மேல்நிலைப்பள்ளி.
21. அயன்குரும்பலாபேரி அரசு மேல்நிலைப்பள்ளி.
22. முன்னீர்பள்ளம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி.
23. வலசை ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி.
24. கங்கைகொண்டான் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி.
25. பத்தமடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
26. ஆத்துகுறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி.
27. சத்திரம்குடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளி.
28. செட்டிகுறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி.
29. காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி.
30. கோலியான்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி.
31. குலையநேரி அரசு உயர்நிலைப்பள்ளி.
32. மணிமுத்தாறு அரசு உயர்நிலைப்பள்ளி.
33. மேலப்பிள்ளையார்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி.
34. பலபத்திரராமபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி.
35. பெரியகோவிலான்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி.
36. பொய்கை அரசு உயர்நிலைப்பள்ளி.
37. பொட்டல்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி.
38. வெள்ளப்பனேரி அரசு உயர்நிலைப்பள்ளி.
39. காசிதர்மம் அரசு மேல்நிலைப்பள்ளி.
40. கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி.
41. மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி.
42. பழவூர் அரசு மேல்நிலைப்பள்ளி.
43. பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி.
44. சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி.
45. சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி.
46. வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி.
47. வெள்ளாங்குழி அரசு மேல்நிலைப்பள்ளி.
48. வேலாயுதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி.
49. நெல்லை டவுன் ஜவகர் அரசு உயர்நிலைப்பள்ளி.
50. நெற்கட்டும்செவல் மாவீரன் பூலித்தேவன் அரசு மேல்நிலைப்பள்ளி.
51. நெல்லை பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
52. சமூகரெங்கபுரம் எஸ்.எம்.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி.