பொன்னேரியில் இன்று மின்தடை
தினத்தந்தி 22 Jun 2018 2:30 AM IST (Updated: 22 Jun 2018 1:30 AM IST)
Text Sizeபொன்னேரி துணை மின் நிலையத்தில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி,
பொன்னேரி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
ஆகவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொன்னேரி, தடப்பெரும்பாக்கம், வெள்ளோடை, வைரவன்குப்பம், ஏலியம்பேடு, ஆலாடு, இலவம்பேடு, உத்தண்டிகண்டிகை, வெள்ளகுளம், அனுப்பம்பட்டு, தேவதானம் பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுவதாக பொன்னேரி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire