மாவட்ட செய்திகள்

மேலூர், சக்குடி, செல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை + "||" + Resistance in the areas of Melur, Sukudi and Chellur today

மேலூர், சக்குடி, செல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை

மேலூர், சக்குடி, செல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை
மேலூர், சக்குடி, செல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.



மேலூர்,

மேலூர், ஒத்தக்கடை, உறங்கான்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் வருமாறு:- ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாய கல்லூரி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மேலூர், தும்மைப்பட்டி, வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி மற்றும் பனங்காடி.

உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், களிமங்கலம், சக்குடி, செங்கோட்டை, தச்சனேந்தல், விளத்தூர், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனூர், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்

இதேபோல மாட்டுத்தாவணி, அண்ணாபஸ்நிலைய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் வருமாறு:- மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், ராமவர்மாநகர், பி.ஆர்.சி., அழகர்கோவில்மெயின் ரோடு, கற்பகநகர், லூர்துநகர், கணபதிபுரம், சர்வேயர்காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம்.

அண்ணாபஸ்நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாலை பகுதிகள், டாக்டர் தங்கராஜ்சாலை, மடீட்சியா, அண்ணாமாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய்நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல்ரோடு, அமெரிக்கன்கல்லூரி, அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி, வைகைவடகரை, கல்பாலம், ஆழ்வார்புரம், கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு.

சின்னக்கண்மாய் தெரு, ஹையத்கான்ரோடு, இ2, இ2, ரோடு, ஓ.சி.பி.எம். பள்ளி, செல்லூர் பகுதிகள், ஆர்.எஸ்.நாயுடு ரோடு, களத்துப்பொட்டல், பாலம் ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல். தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, ஆர்.ஆர்.மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலைரோடு, கண்ணாபோர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல் (ஒரு பகுதி) ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது என்று மதுரை வடக்கு மின்செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.