மாவட்ட செய்திகள்

சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை + "||" + Opposition to remove roadside shops: Siege of merchants office

சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
திண்டுக்கல்லில் சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்,

திண்டுக்கல் நகரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோர கடைகள் உள்ளன. இதில் காந்தி மார்க்கெட் பகுதியும் ஒன்றாகும். இந்த மார்க்கெட்டுக்கு வெளியே காய்கறிகள், பழங்கள் என 110 சாலையோர கடைகள் உள்ளன. இதில்