ரூ.7,300 கோடியில் மின் கம்பங்கள் சீரமைக்கப்படும் மின்சாரத்துறை மந்திரி தகவல்
நாக்பூரில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தனது துறை சார்ந்த கேள்விக்கு பதில் அளித்த மின்சாரத்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே கூறியதாவது:-
மும்பை,
மேலும் மின்சாரம் தொடர்பான விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியாக அளிக்கப்படும். காயம் அடைந்தவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசு ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மின் கம்பங்கள், வயர்கள் மற்றும் மின் துறை சார்ந்த மற்ற பொருட்கள் கடந்த 30 ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை ரூ. 7 ஆயிரத்து 300 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மின்சாரத் தாக்குதல்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் 21 ஆயிரம் ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து பழுதுகளை உடனுக்குடன் சரி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மின்சாரம் தொடர்பான விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியாக அளிக்கப்படும். காயம் அடைந்தவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசு ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story