திருமழிசையில் இன்று மின்தடை
திருமழிசை துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருமழிசை துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
எனவே திருமழிசை, குண்டுமேடு, திருமழிசை சிட்கோ, உடையார்கோவில், வெள்ளவேடு, நேமம், குத்தம்பாக்கம், கம்மவார்பாளையம், மேல்மணம்பேடு, பாரிவாக்கம், கூடப்பாக்கம், புதுச்சத்திரம், காவல்சேரி, சித்துக்காடு, கம்மவார்பாளையம், ஜமீன்கொரட்டூர், பாரிவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும்.
இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story