கொசக்கடை வீதியில் ‘மோடா’ ஆண்களுக்கான புதிய ஆடையகம்
புதுவை கொசக்கடை வீதியில் ‘மோடா’ என்ற பெயரில் ஆண்களுக்கான புதிய ஆடையகம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
புதுச்சேரி,
புதுவை அண்ணாசாலை கொசக்கடை வீதி சந்திப்பில் ‘மோடா’ என்ற பெயரில் புதிதாக ஆண்களுக்கான ஆடையகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி புதிய கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களை நிறுவனத்தின் உரிமையாளர் ஹனீப் வரவேற்றார்.
இது குறித்து ஹனீப் கூறியதாவது:- நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நவநாகரீக ஆடைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எங்கள் கடையில் ஆண்களுக்கான டிசர்ட், சர்ட், பேண்ட், ஜீன்ஸ் போன்ற அனைத்து ஆடைகளும் ரூ.50 முதல் ரூ.500 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. டிசர்ட் ரூ.49 முதல், சர்ட் ரூ.149 முதல், பேண்ட் ரூ.249 முதல், ஜீன்ஸ் ரூ.299 முதல் கிடைக்கிறது. மோடா நிறுவனமே தயாரித்து நேரடியாக விற்பனை செய்வதால் இந்த அளவு குறைந்த விலையில் கொடுக்க முடிகிறது. எங்களது கடை 5 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. எங்களிடம் ஆண்களுக்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடை ரகங்கள் உள்ளன. பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை தேர்வு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story