மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் என்ஜினீயர் வி‌ஷம் குடித்து தற்கொலை + "||" + Suicide by drinking Engineer poison in Thiruvannamalai

திருவண்ணாமலையில் என்ஜினீயர் வி‌ஷம் குடித்து தற்கொலை

திருவண்ணாமலையில் என்ஜினீயர் வி‌ஷம் குடித்து தற்கொலை
திருவண்ணாமலையில் என்ஜினீயர் வி‌ஷம் குடித்து தற்கொலை கொண்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 52), காய்கறி கடை வைத்துள்ளார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் இந்திரகுமார் (24), என்ஜினீயர். இவர், வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. ‘குடும்பத்துடன் தீக்குளிப்பேன்’ விவசாயி மிரட்டல்
தனது நிலத்தின் பாசன கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் குடும்பத்துடன் தீக்குளிப்பேன் என்று விவசாயி கலெக்டரிடம் முறையிட்டார்.
2. குடும்ப தகராறில் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி; மகள் சாவு
குடும்ப தகராறில் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயன்றார். இதில் மகள் பரிதாபமாக இறந்தார். மகனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
3. சங்கராபுரம் அருகே: விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
சங்கராபுரம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
4. காதலித்த பெண் இறந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
காதலித்த பெண் இறந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. சபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து செல்போன் டவர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
சபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து கூலி தொழிலாளி ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.