மாணவர் திறன்களை மதிப்பிடும் சுய பரிசோதனை
எப்போதுமே தங்கள் திறனறிந்து செயல்படுவது வெற்றிக்கு வித்திடும்.
மாணவர்கள் தங்கள் திறமைகளை உணர்ந்து கொள்ளவும், அதற்கேற்ப தங்கள் வெற்றித் திட்டங்கள் மற்றும் வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொள்ள உதவும் எளிய சுய பரிசோதனை இங்கே தரப்பட்டுள்ளது.
உங்களை பரிசோதனை செய்து கொள்ள நீங்கள் தயாரா?
1. எப்போதும் ஒரு இலக்கு வைத்து செயல்படுகிறேன், இப்போதும் அதை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
அ. இல்லை ஆ. எப்போதாவது, இ. ஆம் ஈ. எப்போதுமே இலக்கின்றி செயல்பட மாட்டேன்
2. நான் எடுக்கும் முடிவு, சரியான தீர்வைத் தந்திருக்கிறது
அ. இல்லை, ஆ. எப்போதாவது, இ. ஆம், ஈ. என் முடிவு சரியாக இருக்கும்
3. நான் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறேன்
அ. இல்லை,
ஆ. சூழ்நிலைகள் திணறடிக்கிறது,
இ. ஆம், ஈ. கஷ்டநஷ்டங்களை சமமாக பாவித்து சமாளிப்பேன்
4. உறவுகள் மத்தியில்/ சமூகத்தில் எனக்கு தனி மரியாதை இருக்கிறது
அ. இல்லை, ஆ. கொஞ்சமாக, இ. ஆம், ஈ. நிறைய மதிப்பை சம்பாதித்திருக்கிறேன்.
5. வேலைப்பழு மிகுதியாகும்போது நான் சமாளித்துவிடுகிறேன். எது அவசியமானது என்பதை அறிந்து செயல்படுகிறேன்.
அ. இல்லை, ஆ. தடுமாறுகிறேன், இ. சமாளிப்பேன், ஈ. சிரமம் பாராமல் செய்து முடிப்பேன்
6. குழு முயற்சி பணிகளில் பங்கெடுக்கும்போது நான்...
அ. வெறுப்பாக உணர்வேன் ஆ. சலிப்புடன் செயல்படுவேன், இ. என் கடமையை செய்வேன், ஈ. ஆர்வத்துடன் என்னை முன்னிலைப்படுத்தி செயல்படுவேன்
7. தேவைகள் எல்லாம் பூர்த்தியாகாதபோது...
அ. சோர்ந்துவிடுகிறேன்,
ஆ. உதவிக்கு காத்திருக்கிறேன்,
இ. என்னால் முடிந்ததை செய்கிறேன்,
ஈ. முயற்சியுடன் போராடுகிறேன்
8. மக்களிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன்...
அ. ஒன்றுமில்லை, ஆ. உதவ வேண்டும், இ. பாராட்ட வேண்டும்,
ஈ. எதிர்பார்ப்பதில்லை, முடிந்தால் உதவுவேன்
9. நாட்கள் எப்படி நகர்கிறது
அ. சொல்லிக்கொள்ள ஏதுமில்லை, ஆ. ஜாலியாக போகிறது, இ. நடப்பதை ஏற்றுக்கொள்கிறேன்,
ஈ. நினைத்தபடி நகர்த்துகிறேன்
10. எனது தினசரி செயல்களால் என் மதிப்பு உயர்கிறது, வெற்றிப்பாதையில் செல்வதை உணர்கிறேன்...
அ. அப்படியொன்றுமில்லை, ஆ. ஏதோ பயணிக்கிறேன், இ. சரியாக செல்வதாக நினைக்கிறேன், ஈ. ஆம், நம்பிக்கையுடன் செயல்படுகிறேன்
11. என் தேவையும், இலக்கும் மற்றவர்களுக்குத் தெரியும்...
அ. யாருக்கும் தெரியாது, ஆ. சிலருக்கு தெரியலாம், இ. பெற்றோரும், நண்பர்களும் அறிவார்கள், ஈ. இலக்கை அறிந்து, நலம்விரும்பிகளுக்கு தெரிந்்தே பயணிக்கிறேன்
12. ஒன்றைப் பற்றி குழுவாக விவாதிக்கும்போது...
அ. கருத்து கூற மாட்டேன், ஆ. ஏதாவது தோன்றினால் கூறுவேன், இ. நினைத்ததை சொல்வேன், ஈ. மற்றவர்களைவிட முன்மாதிரி கருத்துகளை கூறுவேன்
13. மற்றவர்களுடன் மோதல் ஏற்படுகிறதா?
அ. இல்லை, ஆ. எப்போதாவது, இ. மோதல்வராது, ஈ. சிக்கல்களை தீர்க்கும் திறன் எனக்கு இருக்கிறது
14. நிர்வாகப் பண்பும், தலைமைப் பண்பும் வேறானதா?
அ. வேறுபாடு இல்லை, ஆ. வேறுபாடு தெரியாது, இ. வேறுபாடுகளை அறிவேன், ஈ. என்னிடம் இரு பண்புகளும் உள்ளது, சூழலுக்கு ஏற்ப செயல்படுவேன்
15. நான் எனது பணிகளை முடிக்க உற்சாகமாக இருக்கிறேன், நேரமறிந்து செயல்படுகிறேன்...
அ. இல்லை, ஆ. ஏதோ நடக்கிறது,
இ, எல்லாம் நன்றாகப் போகிறது,
ஈ. உற்சாகத்திற்கு குறையில்லை, நேரத்தை சரியாக பயன்படுத்துகிறேன்.
நீங்கள் வளர்க்க வேண்டியது என்ன?
இந்த தேர்வில், எந்த வினாவுக்காவது நீங்கள் பூச்சியம் (0) மதிப்பெண் வழங்கியிருந்தால், உங்களை நீங்களே ஏமாற்றாமல் சுய பரிசோதனை செய்திருக்கிறீர்கள் என உணரலாம். தன் திறமையை அறிந்தவன் வெற்றியாளன் என்பதைப்போல, தன் குறைகளையும் தெரிந்து திருத்திக் கொள்பவனே வெற்றிக்குத் தகுதியானவன். எனவே 0 மதிப்பெண் பெற்றிருப்பது ஒன்றும் தரம் குறைவானதல்ல. சிறந்த தன் மதிப்பீடுதான். நீங்கள் ஜீரோ பெற்ற வினாவுக்கு ஏற்ப நீங்கள் வளர்க்க வேண்டிய திறமைகளை இனி அறிவோம்...
1, 7, 9, 10, 15 ஆகிய வினாக்களில் நீங்கள் 0 அல்லது 2 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், நேர நிர்வாகத்தில் அக்கறை செலுத்த வேண்டும். வாழ்க்கையின் மதிப்பை உணர வேண்டும். நேர நிர்வாகம் என்பது அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படை என்பதால் இந்த பண்பை அவசியம் வளர்க்க வேண்டும்.
2, 5, 8, 9, 12, 14 ஆகிய வினாக்களில் ஏதேனும் ஒன்றிலாவது 0 மதிப்பெண் பெற்றிருந்தால் நீங்கள் தலைமைப் பண்பை வளர்க்க வேண்டியவர். யார் வேண்டுமானாலும் வெற்றியாளராகலாம். தலைமைப் பண்பு கொண்டவர்களே சரித்திரம் படைக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
1, 2,6, 11, 12, 13 ஆகிய வினாக்களில் 0 மதிப்பெண் பெற்றிருந்தால், நீங்கள் தடைகளை கண்டு தடுமாறுபவர்கள் என்பது தெளிவாகிறது. வாழ்க்கையில் மேட்டிற்கு அருகிலேயே பள்ளமும் இருக்கும். சொல்லப்போனால் பள்ளத்தின் ஆழமே மேட்டின் உயரத்தை தீர்மானிப்பதாக அமைகிறது. எனவே தடைகளை தாங்கும் திறனும், சிக்கல்களுக்கு தீர்வுகாணும் திறனையும் நீங்கள் வளர்த்துக் கொண்டால் வெற்றி உங்களுடையதே!
4, 6, 8, 11, 12 கேள்விகளில் நீங்கள் 0 மதிப்பெண் பெற்றிருந்தால் நீங்கள் குழுவாக, சமூகமாக இணைந்து செயல்படும் திறனில் பின்தங்கியிருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் சமூகத்தின் அங்கம் என்பதால் மற்றவருடன் இணைந்து செயல்படும் திறனை வளர்த்துக் கொள்வது மிக அவசியமாகும். தகவல் தொடர்பு திறனை வளர்த்து, மற்றவர்களுடன் சுமூகமாக செயல்பட்டு வெற்றி காணுங்கள்!

Related Tags :
Next Story