சென்னையை சேர்ந்த 2 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது


சென்னையை சேர்ந்த 2 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது
x
தினத்தந்தி 15 Aug 2018 5:00 AM IST (Updated: 15 Aug 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டின் சிறந்த சேவைக்கான ஜனாதிபதியின் போலீஸ் விருதுக்கு சென்னையை சேர்ந்த 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி, 

சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் ஏ.டி.துரைகுமார் மற்றும் சிறப்பு பிரிவு தலைமை காவலர் சத்தியன் குப்புசாமி ஆகியோர் இந்த ஆண்டின் சிறந்த சேவைக்கான ஜனாதிபதியின் போலீஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Next Story