சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 23 Aug 2018 4:52 AM IST (Updated: 23 Aug 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும். மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின் வினியோகம் கொடுக்கப்படும்’, என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இடங்கள் விவரம் வருமாறு:-

வேளச்சேரி (மையம்): வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி தரமணி லிங்க் ரோடு, எல்.ஐ.சி. காலனி, டான்சி நகர், தண்டீசுவரம் நகர்.

மாத்தூர்: 1, 2, 3-வது மெயின் ரோடு எம்.எம்.டி.ஏ., மாத்தூர் எம்.எம்.டி.ஏ. குறுக்கு தெருக்கள்.

டி.வி.கே.நகர்: வெற்றி நகர் பகுதி மற்றும் பிரிவு, கோபாலபுரம் 1 முதல் 3-வது தெருக்கள், அய்யாளு தெரு, சிவலிங்கம் தெரு, தியாகராஜன் தெரு, வரதராஜன் தெரு, கோவிந்தசாமி தெரு, சந்திரன் தெரு, கன்னியப்பன் தெரு.

அடையார்: 1, 2, 3-வது மெயின் ரோடு காந்தி நகர், 1-வது குறுக்கு தெரு காந்தி நகர்.

பெசன்ட் நகர் மற்றும் சாஸ்திரி நகர்: எம்.ஜி.ரோடு, 9, 10-வது குறுக்கு தெரு சாஸ்திரி நகர், டி.எம்.எம். தெரு, மஹாலட்சுமி அவென்யூ, காமராஜர் சாலை, கங்கை அம்மன் கோவில் தெரு, செல்ல பெருமாள் தெரு, ராஜூ தெரு, நேதாஜி தெரு, லால் பகதூர் தெரு.

நீலாங்கரை: கோயுனூர் காம்பிளக்ஸ், பாண்டியன் நகர், பிஸ்மில்லா நகர், டீச்சர்ஸ் காலனி, வர்க்கர்ஸ் எஸ்டேட், ராஜா நகர், மரைக்காயன் நகர், புளூ பீச் ரோடு, சிவில் அவென்யூ, ஈ.சி.ஆர்.ரோடு வெட்டுவாங்கேணி.

ராயப்பேட்டை: பீட்டர்ஸ் ரோடு, டாக்டர் நடேசன் தெரு, பாரதி சாலை, ஜெ.ஜெ.கான் ரோடு, ஜாபூர் சாகிப் தெரு, தேவராஜ் தெரு, செட்டி பேகம் தெரு, பாலாஜி நகர், ஐஸ் அவுஸ் ஒரு பகுதி.

பூம்புகார் நகர்: லட்சுமி நகர், தென்பழனி நகர், கண்ணகி நகர், அம்பேத்கர் நகர், சிவசக்தி நகர் ஒரு பகுதி, தன்ராஜ்புரம், செல்வி நகர், ராஜன் நகர், ஜெயராம் நகர், ஆதிநாத் நகர்.

அன்னைநகர் மற்றும் ராஜாஜி நகர்: செந்தில் நகர் 1 முதல் 7-வது தெருக்கள், அய்யப்பா நகர் 1 முதல் 6-வது தெரு, 200 அடி ரோடு, சீனிவாசா நகர் 3, 4-வது தெரு, சியாத்தம்மன் நகர், பாலாஜி நகர், கணேஷ் நகர், கேனால் ரோடு.

கே.கே.நகர்: கே.கே.நகர் ஒரு பகுதி, அசோக் நகர் ஒரு பகுதி, வடபழனி, பி.டி.ராஜன் சாலை, ராணி அண்ணா நகர், எஸ்.எஸ்.பி.நகர், வெங்கடேசபுரம், 14 மற்றும் 15-வது செக்டர், ஏ.பி. கோவில் தெரு, மஸ்தான் அலி தோட்டம், எல்ல முத்தம்மன் கோவில் தெரு, அருணா காலனி, பேபி காலனி, விஜயா தெரு, 77, 92-வது தெரு அசோக் நகர், காமராஜர் சாலை, 16, 18, 19-வது அவென்யூ, 1 முதல் 4-வது அவென்யூ, சர்வ மங்களா காலனி, அனுகிரஹா காலனி, சவுந்திர பாண்டியன் சாலை, கண்ணப்பர் சாலை, டாக்டர் நடேசன் சாலை, புதூர் 1 முதல் 9 மற்றும் 11 முதல் 14 மற்றும் 34 முதல் 44-வது ஒட்டக பாளையம் 1 முதல் 13-வது தெரு, மேற்கு மற்றும் தெற்கு சிவன் கோவில் தெரு, 100 அடி ரோடு, ஆற்காடு ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, தேசிகர் தெரு, சைதாப்பேட்டை ரோடு, கோபால் தெரு, சன்னதி தெரு, சுகநீகர் தெரு, சிவலிங்கபுரம், பப்லி ராஜா சாலை, ஏ.பி. பாட்ரோ சாலை, கலிங்கா சாலை, பன்னீர் செல்வம் சாலை, பாலசுப்ரமணியம் சாலை, பாரத் காலனி, 240 எல்.ஐ.ஜி., 6 முதல் 9-வது அவென்யூ, ருக்மணி தெரு, மூர்த்தி தெரு.

மணலி: காமராஜர் சாலை, சின்ன சேக்காடு, பல்ஜிபாளையம், பார்த்திசாரதி தெரு, கே.கே.தாழை, அவரி பொளிமேடு, எம்.ஜி.ஆர்.நகர், பெரியார் நகர், சத்யமூர்த்தி நகர், வி.பி.நகர், ஜெயலலிதா நகர், டி.கே.பி.நகர், எம்.ஈ.ரோடு, ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், காமராஜர் நகர், பெரிய சேக்காடு, மூலசத்திரம், ஈஸ்வரி நகர், பார்வதி நகர், அன்னை இந்திராகாந்தி நகர், எட்டியப்பன் தெரு, ஷமலாபுரம், நெடுஞ்செழியன் சாலை, அம்பேத்கர் தெரு, ஜாகிர் உசேன் தெரு. 

Next Story