பழம்பெரும் மராத்தி நடிகர் விஜய் சவான் மரணம்
மும்பையை சேர்ந்த பழம்பெரும் மராத்தி பட நடிகர் விஜய் சவான். 63 வயதான இவர், நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
மும்பை,
அண்மையில் விஜய் சவான் உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை முல்லுண்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜய் சவான் நேற்று அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நகைச்சுவை கதாபாத்திரமாக அறியப்பட்ட அவர் ‘ஜாத்ரா’, ‘ஷாபட்லேலா’, ‘பச்சாட்லேலே’, ‘மும்பைச்சா டப்பேவாலா’ உள்பட 350-க் கும் மேற்பட்ட இந்தி, மராத்தி படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story