சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 1 Sept 2018 3:30 AM IST (Updated: 1 Sept 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் இன்று(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

பூக்கடை: ரட்டன் பஜார், என்.எஸ்.சி.போஸ் சாலை(ஒரு பகுதி), மாலை பஜார், தேவராஜ் 1-வது தெரு, தங்கசாலை தெரு, நைனியப்பா தெரு, கெங்குராம் தெரு, ரகு நாயக்கலு தெரு, பெத்து நாயக்கன் தெரு, ஈ.வி.ஆர்.சாலை.

பூங்கா நகர்: பொன்னப்பா தெரு, கேசவ ஐயர் தெரு, ரவணா ஐயர் தெரு, வெங்கு செட்டி தெரு, இ.கே.அக்ரஹாரம், அந்தோனி தெரு, பரமசிவம் தெரு, வால்டாக்ஸ் சாலை, ராசப்பா செட்டி தெரு, எடப்பாளையம்.

சவுக்கார்பேட்டை: குடோன் தெரு, நாராயண முதலி தெரு, கோவிந்தப்பா தெரு, காசி செட்டி தெரு, ஸ்டார்டன் முத்தையன் தெரு.

எஸ்பிளனேடு: என்.எஸ்.சி.போஸ் சாலை(ஒரு பகுதி), அண்ணாபிள்ளை தெரு, யூனியன் வங்கி, மழையப்பா தெரு, ஆண்டர்சன் தெரு, பந்தர் தெரு, பத்திரியன் தெரு, ஸ்டிங்கர் தெரு, நாராயண சாலை, பிராட்வே பஸ் நிலையம், சின்னதம்பி தெரு, எம்.எம்.சி.ஆண்கள் விடுதி, பி.எஸ்.என்.எல்.

மாலை 4 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story