உருண்டு ஓடும் அலார ரோபோ


உருண்டு ஓடும் அலார ரோபோ
x
தினத்தந்தி 5 Sept 2018 2:58 PM IST (Updated: 5 Sept 2018 2:58 PM IST)
t-max-icont-min-icon

பொதுவாக நம்மில் பலரும் காலையில் எழுந்திருக்க அலாரம் வைத்துவிட்டு அது அடிக்கும்போது அதை அணைத்துவிட்டு தூங்குவதுதான் வழக்கம்.

ரோபோ அலாரத்தில் அலாரம் ‘செட்’ செய்து விட்டால் உங்களை எழுப்பாமல் விடாது. இது அடிக்கும்போது நீங்கள் படுக்கையிலிருந்தபடியே அணைத்துவிட்டு தூங்கலாம் என்று நினைத்தாலும் முடியாது. இதில் சக்கரங்கள் இருப்பதால் இது உருண்டு ஓடியபடியே அலார ஓசையை எழுப்பும். நீங்கள் எழுந்திருந்து இதை தேடிப்பிடித்து அணைக்க வேண்டும்.

Next Story