மாவட்ட செய்திகள்

வானவில் :எல்.ஜி.யின் புதிய அறிமுகம் ‘க்யூ 9’ + "||" + Vanavil : LG launches new Q5

வானவில் :எல்.ஜி.யின் புதிய அறிமுகம் ‘க்யூ 9’

வானவில் :எல்.ஜி.யின் புதிய அறிமுகம் ‘க்யூ 9’
மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம். இந்நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட்போன் ‘க்யூ 9’ (Q9).
5.7 அங்குல தொடு திரையைக் கொண்ட இது, ஆண்ட்ராய்டு வி 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் ஆக்டா கோர் 2.2 கிகா ஹெர்ட்ஸ், குவாட் கோர், கிரையோ 260+1.8 ஜிகா ஹெர்ட்ஸ், குவாட் கோர், கோர்டெக்ஸ் ஏ 53 பிராசஸர் உள்ளன. இதில் 4 ஜி.பி. ரேம் உள்ளது. 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி இருப்பதால் இடையூறின்றி நீண்ட நேரம் பேச முடியும்.

மேலும் இதில் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இது தவிர லைட் சென்சார், பிராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோ மீட்டர், காம்பஸ் கைராஸ்கோப் ஆகியன உள்ளன. இதில் விரல் ரேகை உணர் செயலியும் உள்ளது. இதில் இருக்கும் அட்ரீனோ 512 ஜிபியு தொழில்நுட்பம் கிராபிக்ஸ் அம்சங்களை சிறப்பாக்குகின்றன. இதன் முழு நினைவகத் திறன் 32 ஜி.பி. ஆகும். இதை 2 டெரா பைட் வரை விரிவாக்கம் செய்யலாம். இதன் விலை ரூ. 21,990 ஆகும். 


தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : உஷ்.... சத்தம் போடாதே
இளைஞர்களின் பைக் மோகம், இரைச்சல் மிகுந்ததாக மாறி விட்டது.
2. வானவில் : மைதானத்துக்கு வெளியே விராட் கோலியின் மற்றொரு இன்னிங்ஸ்
கிரிக்கெட் உலகில் இளம் கதாநாயகன், இந்திய அணியின் கேப்டன் என பலப்பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் விராட் கோலி.
3. வானவில் : ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4
இது தனிநபர் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தும் ஸ்மார்ட் வாட்ச்.
4. வானவில் : அனைவரையும் கவரும் ஆப்பிள் ஸ்மார்ட் போன்
இந்தியாவில் அக்டோபர் 26-ம் தேதி முதல் கிடைக்கும். விலை ரூ. 76,900 முதல் ஆரம்பமாகிறது.
5. வானவில் : சென்ஹைசரின் நவீன இயர்போன்
ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சென்ஹைசர் நிறுவனம் மிகவும் சிறிய இயர்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.