மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Tamil Nadu Tawheed Jamaat Party Demonstration

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு,

டெல்லியில் 8 வயது சிறுவனும், பீகாரில் முதியவர் ஒருவரும் மதத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டதாக கூறி கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஈரோடு கிளை தலைவர் சிராஜூதீன் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சாதிக் உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உடுமலையில் போலீசாரை கண்டித்து கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உடுமலையில் கிராம உதவியாளர் சங்கத்தினர் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
2. சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. வாழைகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
வாழைகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. 3 மாத சம்பள நிலுவை தொகை வழங்க கோரி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு 3 மாத சம்பள நிலுவை தொகை வழங்க கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
5. பொள்ளாச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.