கட்சி மேலிட முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் வீரப்பமொய்லி எம்.பி. பேட்டி
காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு,
மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் பதவி வழங்குவது என்பது இயலாத ஒன்று. கட்சி மேலிடத்தின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். பா.ஜனதாவினர் பேச்சை நம்பி யாரும் அக்கட்சிக்கு செல்ல வேண்டாம்.
அந்த கட்சி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடையும். ராகுல் காந்தியை பிரதமராக்க அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டியது அவசியம். இதை உணர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.

Related Tags :
Next Story