மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுகிறார் முதல்-மந்திரி குமாரசாமி இன்று டெல்லி பயணம்


மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுகிறார் முதல்-மந்திரி குமாரசாமி இன்று டெல்லி பயணம்
x
தினத்தந்தி 26 Dec 2018 4:45 AM IST (Updated: 26 Dec 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி குமாரசாமி இன்று(புதன் கிழமை) மதியம் 1.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி குமாரசாமி , பல்வேறு துறைகளின் மத்திய மந்திரிகளை சந்தித்து, கர்நாடக திட்டங்கள் குறித்து பேசுகிறார்.

இன்று இரவு டெல்லி கர்நாடக பவனில் தங்கும் குமாரசாமி நாளை (வியாழக்கிழமை) மீண்டும் மத்திய மந்திரிகளை சந்தித்துவிட்டு, இரவு 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு பெங்களூரு வருகிறார்.

Next Story