திண்டுக்கல் அருகே அமில வீச்சு :2 சிறுவர்கள் காயம்


திண்டுக்கல் அருகே அமில வீச்சு :2 சிறுவர்கள் காயம்
x
தினத்தந்தி 15 Jan 2019 12:01 AM IST (Updated: 15 Jan 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பழனி அருகே ஆயக்குடியில் வீட்டில் முன் விளையாடிய 2 சிறுவர்கள் மீது அமிலம் வீசப்பட்டது.

திண்டுக்கல்,

வீட்டின் முன் விளையாடக்கூடாது எனக்கூறி பரந்தாமன் என்பவர் அமிலம் வீசியதில் 2 சிறுவர்கள் காயமடைந்தனர்

அமில் வீச்சில் காயமடைந்த 2 சிறுவர்களும் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story