மாவட்ட செய்திகள்

புதிதாக தொடங்கப்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி + "||" + Teachers are not appointed for newly launched LKG and UGG classes

புதிதாக தொடங்கப்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

புதிதாக தொடங்கப்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கடத்தூர்,

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை. பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பொதுத்தேர்வு நெருங்கி வரும் நேரத்தில் வருகிற 21–ந் தேதி முதல் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.

ஆசிரியர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டுமே தவிர, கோரிக்கை உள்ளது என்பதற்காக சில நேரங்களில் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆசிரியர்கள் எத்தனை நாள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ? அத்தனை நாட்களிலும் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால், இதுகுறித்து பேசப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய புகாரில் துளி கூட உண்மை இல்லை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதாக கூறப்பட்ட புகாரில் துளி கூட உண்மை இல்லை என்று கோவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
2. காற்று மாசு இல்லாத 12 ஆயிரம் பஸ்களை இயக்க ஜெர்மன் நாட்டுடன் ஒப்பந்தம் அமைச்சர் பேட்டி
காற்று மாசு இல்லாத 12 ஆயிரம் பஸ்களை இயக்க ஜெர்மன் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
3. கரூர் அமராவதி ஆற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
கரூர் அமராவதி ஆற்றிலுள்ள சீமைக்கரு வேல மரங்களை அகற்றும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
4. அவினாசியில் 28–ந் தேதி நடக்கிறது அத்திக்கடவு– அவினாசி திட்ட அடிக்கல் நாட்டுவிழா முதல்–அமைச்சர் பங்கேற்கிறார்
அவினாசியில் அத்திக்கடவு–அவினாசி திட்ட அடிக்கல் நாட்டு விழா 28–ந் தேதி நடக்கிறது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
5. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.