மாவட்ட செய்திகள்

காது கேளாதோருக்கான மிகச்சிறிய சாதனம் + "||" + The smallest device for the deaf

காது கேளாதோருக்கான மிகச்சிறிய சாதனம்

காது கேளாதோருக்கான மிகச்சிறிய சாதனம்
முழுமையாக காது கேளாதோர் மற்றும் ஒரு காதில் மட்டும் கேட்பதில் பிரச்சினை இருப்போருக்கு ஒரே தீர்வு காதில் பொருத்திக் கொள்ளக் கூடிய கருவிகள் தான்.
நாள் முழுவதும் கருவியை காதில் பொருத்திக் கொண்டிருப்பது உறுத்தலாக இருக்கும். சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் பழைய கருவிகளை போல எலெக்ட்ரோடுகள் இல்லாமல் அகச்சிவப்பு ( INFRARED ) லேசர்களை கொண்டு இயங்கும் காதுகளில் பொருத்திக் கொள்ள கூடிய சாதனம் ஒன்றைத் தயாரித்துள்ளனர். செவிப்பறைக்குள் செல்லும் இந்தக் கதிர்கள் மிகத் துல்லியமாக சத்தங்களை கேட்க உதவி செய்யும். உள்ளங்கைக்குள் வைக்கக் கூடிய அளவு மிகச்சிறியதாக இருப்பதால் இதனை நீண்ட நேரம் அணிந்திருந்தாலும் பிரச்சினை இருக்காது.