வானவில் : திங்க்வேர் ரியர் வியூ கேமரா


வானவில் : திங்க்வேர் ரியர் வியூ கேமரா
x
தினத்தந்தி 13 Feb 2019 4:42 PM IST (Updated: 13 Feb 2019 4:42 PM IST)
t-max-icont-min-icon

இது முழுமையான ஹெச்டி ரியர்வியூ கேமராவாகும்.

மிகக் குறைந்த வெளிச்சத்திலும் துல்லியமாக படக்காட்சிகளைப் பதிவு செய்யும். 140 டிகிரி வைட் ஆங்கிள் உள்ளது. இதனால் படப்பதிவுகள் சிறப்பாக இருக்கும். கார்களை நிறுத்தும்போது பின்புறத்தில் காட்சிகளை பார்க்க இந்த கேமரா உதவும்.

Next Story