மாவட்ட செய்திகள்

திருக்குறுங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கம், விவசாயிகள் கவலை + "||" + Bundle storing at Paddy Purchase Center Farmers worry

திருக்குறுங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கம், விவசாயிகள் கவலை

திருக்குறுங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கம், விவசாயிகள் கவலை
திருக்குறுங்குடி பகுதியில் கடந்த 2 மாதங்களாக நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஏர்வாடி,

திருக்குறுங்குடியில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு டோக்கன் முறையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வதில் கால தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் குறை கூறுகின்றனர். இதனால் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. அந்த நெல் மூட்டைகள் சாலையோரங்களில் பாதுகாப்பின்றி குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் காத்து கிடக்க வேண்டியதுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே கொள்முதல் நிலையத்தில் விரைந்து நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வங்கியில் கடன் வாங்காதவருக்கு ரூ.3.90 லட்சம் கடன் வாங்கியதாக நோட்டீஸ் விவசாயி அதிர்ச்சி
வங்கியில் கடன் வாங்காத விவசாயிக்கு ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கடன் வாங்கியதாக வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.
2. சொத்து பிரச்சினையில் தகராறு: தம்பிக்கு அரிவாள் வெட்டு; விவசாயி கைது
குத்தாலம் அருகே சொத்து பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
3. குமாரமங்கலம்–ஆதனூர் இடையே ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தீவிரம்; விவசாயிகள் மகிழ்ச்சி
குமாரமங்கலம்–ஆதனூர் இடையே ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
4. விவசாயி கொலை வழக்கு: தொழிலாளி கைது
விவசாயி கொலை வழக்கில் தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
5. வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை