மாவட்ட செய்திகள்

இவர்களைத் தெரியுமா? + "||" + Do you know

இவர்களைத் தெரியுமா?

இவர்களைத் தெரியுமா?
இந்திய அளவில் முதன்மை பெற்ற சில பெண் பிரபலங்கள்...
முதல் பெண் ஆளுநர்- சரோஜினி நாயுடு (உ.பி.)

முதல் பெண் கேபினட் அமைச்சர்- ராஜ்குமாரி அம்ரித் கவுர்

முதல் பெண் சபாநாயகர் (பாராளுமன்றம்) -மீராகுமார்

முதல் பெண் சபாநாயகர் (மாநில சட்டசபை) - ஷானா தேவி (கர்நாடகா)

முதல் பெண் ரெயில் என்ஜின் ஓட்டுனர்- சுரேகா யாதவ்

முதல் பெண் பேருந்து ஓட்டுனர் - வசந்தகுமாரி

முதல் பெண் விமானப்படை பைலட்- அனிதா கவுர்

மிஸ்வேர்ல்டு பட்டம் பெற்ற முதல் பெண்மணி - ரீட்டா பரியா

மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண்மணி- சுஷ்மிதா சென்

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி- அன்னை தெரசா

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர் - சரோஜினி நாயுடு

முதல் பெண் வழக்கறிஞர் - ரெஜினா குகா

முதல் பெண் மருத்துவர்- ஆனந்தபாய் ஜோஷி

முதல் பெண் என்ஜினீயர் - லலிதா

முதல் பெண் துணைவேந்தர் - ஹன்சா மேத்தா

பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்- இந்திராகாந்தி