சட்டசபை தொகுதி வாரியாக தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் ஓட்டு விவரம்
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் சட்டசபை தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி,
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் பதிவான ஓட்டுகள் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.
தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தனுஷ்குமார் 4 லட்சத்து 76 ஆயிரத்து 156 ஓட்டுகள் பெற்றார். இவர் அ.தி.மு.க. வேட்பாளரான, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை விட 1 லட்சத்து 20 ஆயிரத்து 286 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சட்டசபை தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-
தென்காசி தொகுதி
தனுஷ்குமார் (தி.மு.க.):- 90,378
டாக்டர் கிருஷ்ணசாமி(அ.தி.மு.க.):- 69,999
பொன்னுத்தாய்(அ.ம.மு.க.):- 15,823
மதிவாணன் (நாம் தமிழர் கட்சி):- 10,376
முனிஸ்வரன்(மக்கள் நீதி மய்யம்):-3,152
கடையநல்லூர்
தனுஷ்குமார் (தி.மு.க.):- 86,048
டாக்டர் கிருஷ்ணசாமி(அ.தி.மு.க.):- 63,070
பொன்னுத்தாய்(அ.ம.மு.க.):- 17,090
மதிவாணன் (நாம் தமிழர் கட்சி):- 6,230
முனிஸ்வரன்(மக்கள் நீதி மய்யம்):-2,339
வாசுதேவநல்லூர்
தனுஷ்குமார் (தி.மு.க.):- 74,670
டாக்டர் கிருஷ்ணசாமி(அ.தி.மு.க.):-50,873
பொன்னுத்தாய்(அ.ம.மு.க.):- 15,962
மதிவாணன் (நாம் தமிழர் கட்சி):- 9,836
முனிஸ்வரன்(மக்கள் நீதி மய்யம்):-1,981
சங்கரன்கோவில்
தனுஷ்குமார் (தி.மு.க.):- 73,002
டாக்டர் கிருஷ்ணசாமி(அ.தி.மு.க.):-54,797
பொன்னுத்தாய்(அ.ம.மு.க.):- 22,904
மதிவாணன் (நாம் தமிழர் கட்சி):- 6,166
முனிஸ்வரன்(மக்கள் நீதி மய்யம்):-3,372
ஸ்ரீவில்லிபுத்தூர்
தனுஷ்குமார் (தி.மு.க.):- 78,840
டாக்டர் கிருஷ்ணசாமி(அ.தி.மு.க.):- 58,262
பொன்னுத்தாய்(அ.ம.மு.க.):- 10,869
மதிவாணன் (நாம் தமிழர் கட்சி):- 11,125
முனிஸ்வரன்(மக்கள் நீதி மய்யம்):-5,595
ராஜபாளையம்
தனுஷ்குமார் (தி.மு.க.):- 67,408
டாக்டர் கிருஷ்ணசாமி(அ.தி.மு.க.):-57,215
பொன்னுத்தாய்(அ.ம.மு.க.):- 8,482
மதிவாணன் (நாம் தமிழர் கட்சி):- 15,122
முனிஸ்வரன்(மக்கள் நீதி மய்யம்):-7,405
Related Tags :
Next Story