மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் ஒதுக்கீடு விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் ஒதுக்கீடு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 பஞ்சாயத்து யூனியன்களிலும் எந்தெந்த வார்டுகளில் யார், யார் போட்டியிடலாம் என்று ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியனில் 13 வார்டுகள் உள்ளன. இதில் 4, 10 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 7-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 2, 5, 8, 11, 12 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், 1, 3, 6, 9, 13 ஆகிய வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கருங்குளம் பஞ்சாயத்து யூனியனில் 16 வார்டுகள் உள்ளன. இதில் 6, 8-வது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 1, 3 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 9, 11, 13, 14, 15. 16 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், 2, 4, 5, 7, 10, 12 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து யூனியனில் 14 வார்டுகள் உள்ளன. இதில் 5, 10-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 1-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 6, 8, 9, 11, 13 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், 2, 3, 4, 7, 12, 14 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியனில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 1, 2-வது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 4-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 3, 10, 11, 12, 14, 15 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், 5, 6, 7, 8, 9, 13 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியனில் 5 வார்டுகள் உள்ளன. இதில் 2-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பெண்ணுக்கும், 5-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 1, 4 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், 3-வது வார்டு பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
உடன்குடி பஞ்சாயத்து யூனியனில் 11 வார்டுகள் உள்ளன. இதில் 2-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பெண்ணுக்கும், 3, 7, 8, 9, 10 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், 1, 4, 5, 6, 11 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியனில் 14 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பெண்ணுக்கும், 2, 6, 7, 8, 10, 13 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், 1, 4, 5, 9, 11, 12, 14 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனில் 19 வார்டுகள் உள்ளன. இதில் 7, 11, 19 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்ணுக்கும், 9, 12 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 1, 2, 3, 4, 5, 10, 15 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், 6, 8, 13, 14, 16, 17, 18 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கயத்தாறு பஞ்சாயத்து யூனியனில் 16 வார்டுகள் உள்ளன. இதில் 2, 6 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்ணுக்கும், 7, 16 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 1, 8, 9, 10, 11, 13 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், 3, 4, 5, 12, 14, 15 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து யூனியனில் 22 வார்டுகள் உள்ளன. இதில் 11, 14, 16, 17, 19 ஆகிய தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 4, 10, 13, 18 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 2, 3, 5, 9, 12, 15 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், 1, 6, 7, 8, 20, 21, 22 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
புதூர் பஞ்சாயத்து யூனியனில் 13 வார்டுகள் உள்ளன. இதில் 9, 10 ஆகியவார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 6-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 1, 5, 7, 8, 11 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், 2, 3, 4, 12, 13 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியனில் 16 வார்டுகள் உள்ளன. இதில் 9, 12 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 13, 15 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 1, 4, 6, 7, 8, 11 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், 2, 3, 5, 10, 14, 16 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

Related Tags :
Next Story