சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், யூனியன் வார்டுகளில் அடங்கியுள்ள ஊராட்சிகள் விவரம்
மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் அடங்கியுள்ள ஊராட்சி விவரம் வெளியாகியுள்ளது.
விருதுநகர்,
உள்ளாட்சி தேர்தலை யொட்டி இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிவகாசி
சிவகாசி யூனியனில் 31 வார்டுகள் உள்ளன. இதில் 1-வது வார்டில் எரிச்சநத்தம், குமிழங்குளம், நடயனேரி, செவலூர் ஊராட்சியில் 1-வது வார்டு ஆகியவையும், 2-வது வார்டில் புதுக்கோட்டை, செவலூர் ஊராட்சியில் 2 முதல் 6 வரையிலான வார்டுகள், கொண்டாம்பட்டி, கொத்தனேரி ஆகியவையும், 3-வது வார்டில் வெள்ளூர், 4-வது வார்டில் ஆனைக்குட்டம், காளையார்குறிச்சி, மலமாத்தூர் ஆகியவையும், 5-வது வார்டில் சுக்கிரவார்பட்டி, வடமலாபுரம், காரிசேரி, நமஸ்கரிதான்பட்டி ஆகியவையும், 6-வது வார்டில் மங்களம், லட்சுமிநாராயணபுரம், சீதாமாணிக்கன்பட்டி, கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி ஆகியவையும், 7-வது வார்டில் நெடுங்குளம் ஊராட்சி 1 முதல் 5 வார்டுகள், எம்.புதுப்பட்டி, தட்சக்குடி, நிறைமதி, ரெங்கபாளையம் ஆகியவையும், 8-வது வார்டில் ஈஞ்சார், கிருஷ்ணபேரி, நடுவப்பட்டி, வடபட்டி, கட்டநாச்சம்பட்டி ஊராட்சி 1, 2, வார்டுகள், நெடுங்குளம் 6-வது வார்டு ஆகியவையும் 9-வது வார்டில் ஆலமரத்துப்பட்டி, செங்கமலபட்டி, ஜமீன்சல்வார்பட்டி ஆகியவையும், 10-வது வார்டில் வி.சொக்கலிங்காபுரம், வாடியூர் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
மேலும் 11-வது வார்டில் நாரணாபுரம் ஊராட்சியில் 1, 2, 3 மற்றும் 7 முதல் 11-வது வார்டு ஆகியவையும், 12-வது வார்டில் பள்ளப்பட்டி ஊராட்சியில் 3 முதல் 6 வார்டு ஆகியவையும், 13-வது வார்டில் பள்ளப்பட்டி ஊராட்சியில் 13, 14, 15 வார்டுகள் ஆகியவையும், 14-வது வார்டில் பள்ளப்பட்டி ஊராட்சியில் 7, 10,11,12 ஆகிய வார்டுகளும், 15-வது வார்டில் பள்ளப்பட்டி ஊராட்சியில் 1, 2, 8, 9 வார்டு ஆகியவையும், 16-வது வார்டில் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் 3, 4, 7, 8, 10, 11, 12 ஆகிய வார்டுகளும், 17-வது வார்டில் வெள்ளையாபுரம், பூவநாதபுரம், கட்டசின்னம்பட்டி ஊராட்சி 3 முதல் 6 வது வார்டு வரை, செங்கமலநாச்சியார்புரம் 1, 2, 5, 6, 9 வார்டுகள் ஆகியவையும், 18-வது வார்டில் சாமிநத்தம், வேண்டுராயபுரம், ஆனையூர் ஊராட்சி 8-வது வார்டு ஆகியவையும், 19-வது வார்டில் தேவர்குளம், ஆனையூர் ஊராட்சி 7-வது வார்டு ஆகியவையும், 20-வது வார்டில் ஆனையூர் ஊராட்சி 1, 4, 5, 6 ஆகிய வார்டுகளும், 21-வது யூனியன் வார்டில் ஆனையூர் ஊராட்சியில் 9, 10, 13, 14 வார்டு ஆகியவையும், 22-வது வார்டில் ஆனையூர் ஊராட்சி 2, 3, 11, 12, 15 ஆகிய வார்டுகளும், 23-வது வார்டில் விஸ்வநத்தம் ஊராட்சியில் 1, 9, 10, 11, 12 ஆகிய வார்டுகளும், யூனியன் 24-வது வார்டில் விஸ்வநத்தம் ஊராட்சி 2, 3, 5, 7, 14 வார்டுகளும், 25-வது வார்டில் விஸ்வநத்தம் ஊராட்சியில் 4, 6, 8, 13, 15 ஆகிய வார்டுகளும், 26-வது வார்டில் சித்துராஜபுரம் ஊராட்சியில் 1 முதல் 7-வது வார்டு வரையிலும், 27-வது வார்டில் பெரியபொட்டல்பட்டி, பூலாவூரணி, உரம்பட்டி,ஏ.துலுக்கப்பட்டி ஆகியவையும், 28-வது வார்டில் கிச்சநாயக்கன்பட்டி, மாரனேரி, விளாம்பட்டி, சித்துராஜபுரம் ஊராட்சி 8-வது வார்டு ஆகியவையும், 29-வது வார்டில் சித்துராஜபுரம் ஊராட்சி 9 முதல் 15 வரையிலான வார்டுகளும், 30-வது வார்டில் அனுப்பங்குளம் ஊராட்சி 1 முதல் 4 மற்றும் 10 முதல் 14 வரையிலான வார்டுகளும், 31-வது வார்டில் அனுப்பன்குளம் ஊராட்சி 5 முதல் 9 மற்றும் 15-வது வார்டும் நாரணாபுரம் 4, 5, 6, 12 ஆகிய வார்டுகளும் அமைந்துள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 1-வது வார்டில் கோட்டைப்பட்டி, திருவண்ணாமலை ஊராட்சியில் 1, 2, 3-வது வார்டுகளும், 2-வது வார்டில் திருவண்ணாமலை ஊராட்சியில் 4 முதல் 9 வரையிலான வார்டுகளும், 3-வது வார்டில் பிள்ளையார்நத்தம், பூவாணி ஆகியவையும், 4-வது வார்டில் பாட்டகுளம், விழுப்பனூர் ஆகியவையும் 5-வது வார்டில் மல்லிபுதூர், டி.மானகசேரி ஆகியவையும், 6-வது வார்டில் மல்லி, முள்ளிகுளம், கூனம்பட்டி ஆகியவையும், 7-வது வார்டில் அச்சங்குளம், இனாம் நாச்சியார்கோவில், அயன் நாச்சியார்கோவில் ஆகியவையும், 8-வது வார்டில் அத்திகுளம் தெய்வேந்திரி, அத்திகுளம் செங்குளம், கரிசல்குளம் ஆகியவையும், 9-வது வார்டில் இனாம் செட்டிகுளம், இடையான்குளம் ஆகியவையும், 10-வது வார்டில் கலங்காப்பேரி, கொத்தங்குளம் ஆகியவையும், 11- வது வார்டில் படிக்காசுவைத்தான்பட்டியும், 12-வது வார்டில் பிள்ளையார்குளமும், 13-வது வார்டில் அச்சம்தவிர்த்தானும், 14-வது வார்டில் கீழ ராஜகுலராமனின் 1 முதல் 3-வது வார்டு, பி.ராமச்சந்திரபுரம், ஆர்.ரெட்டியபட்டி ஆகியவையும், 15-வது வார்டில் கீழராஜகுலராமனில் 4 முதல் 9-வது வார்டு வரை மற்றும் தொம்பக்குளம், சாமிநாதபுரம் ஆகியவையும் அடங்கியுள்ளன.
விருதுநகர்
விருதுநகர் யூனியனில் மொத்தமுள்ள 25 வார்டுகளில் 1-வது வார்டில் செங்கோட்டை, எலிங்கநாயக்கன்பட்டி, செங்குன்றாபுரம், மூளிப்பட்டி ஆகியவையும், 2-வது வார்டில் வடமலைக்குறிச்சி, புல்லலக்கோட்டை, சிவஞானபுரத்தில் 1, 7, 8, 9 ஆகிய வார்டுகள், குந்தலபட்டி ஆகியவையும், 3-வது வார்டில் சிவஞானபுரம் 2, 3, 4, 5, 6, 10, 11, 12 ஆகிய வார்டுகள், 4-வது வார்டில் பெரிய பேராளி 2, 4, 7, 8, 9-ஆகிய வார்டுகள், சத்திரரெட்டியபட்டி ஆகியவையும், 5-வது வார்டில் பெரியபேராளியில் 1, 3, 5, 6 ஆகிய வார்டுகள், ரோசல்பட்டியில் 1, 2, 8 ஆகிய வார்டுகளும் இடம்பெற்றுள்ளன.
6-வது வார்டில் ரோசல்பட்டியில் 3, 4, 5, 6 ஆகிய வார்டுகளும், 7-வது வார்டில் ரோசல்பட்டியில் 7, 9, 10, 11 ஆகிய வார்டுகளும், 8-வது வார்டில் ரோசல்பட்டியில் 12, 13, 14, 15 ஆகிய வார்டுகளும், 9-வது வார்டில் கூரைக்குண்டு ஊராட்சியில் 1 முதல் 5 வார்டுகளும், 10-வது வார்டில் கூரைக்குண்டு ஊராட்சியில் 6 முதல் 10-வது வார்டு வரையிலும், 11-வது வார்டில் கூரைக்குண்டு ஊராட்சியில் 11-வது வார்டு முதல் 15-வது வார்டு வரையிலும், யூனியன் 12-வது வார்டில் பாவாலி, 13-வது வார்டில் வீரசெல்லையாபுரம், வள்ளியூர், மீசலூர் ஆகியவையும், 14-வது வார்டில் ஆமத்தூர், மருதநத்தம், குருமூர்த்திநாயக்கன்பட்டி ஆகியவையும், 15-வது வார்டில் முத்துலாபுரம், ஒண்டிப்புலி நாயக்கனூர், வி.முத்துலிங்கபுரம், சங்கரலிங்கபுரம் ஆகியவையும், 16-வது வார்டில் அழகாபுரி, தாதம்பட்டி, இனாம் ரெட்டியாபட்டி ஆகியவையும், 17-வது வார்டில் மெட்டுக்குண்டு, கடம்பங்குளம், நக்கலகோட்டை ஆகியவையும், 18-வது வார்டில் பட்டம்புத்தூர், சென்னல்குடி, மருளூத்து ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
விருதுநகர் யூனியன் 19-வது வார்டில் தம்மநாயக்கன்பட்டி, வச்சக்காரப்பட்டியில் 1 முதல் 4-வது வார்டு வரையிலும், 20-வது வார்டில் கன்னிசேரிபுதூர், மேலசின்னையாபுரம், ஓ.கோவில்பட்டி, கட்டனார்பட்டி ஆகியவையும், 21-வது வார்டில் வச்சக்காரப்பட்டியில் 5 முதல் 9-வது வார்டு, துலுக்கப்பட்டி ஆகியவையும், 22-வது வார்டில் சின்னவாடி, ஈ.குமாரலிங்காபுரம், ஈ.முத்துலிங்காபுரம், வேப்பிலைப்பட்டி ஆகியவையும், 23-வது வார்டில் ஆவுடையாபுரம், மன்னார்கோட்டை, வலையப்பட்டி ஆகியவையும், 24-வது வார்டில் கொட்டநத்தம், எண்டப்புலி, கோவில்வீரபட்டி, கோட்டையூர், வீரர்பட்டி ஆகியவையும், 25-வது வார்டில் ஆப்பயநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, நல்லன்செட்டிப்பட்டி, கொள்வார்பட்டி, செட்டுடையான்பட்டி, சந்தையூர் ஆகிய ஊராட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Related Tags :
Next Story