மாவட்ட செய்திகள்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டியில்வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகலெக்டர் ஆனந்த் வழங்கினார் + "||" + Child Labor Anti-Day Contest Gift for successful students Collector Anand presented

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டியில்வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகலெக்டர் ஆனந்த் வழங்கினார்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டியில்வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகலெக்டர் ஆனந்த் வழங்கினார்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் தினத்தையொட்டி மாவட்ட அளவில் பள்ளிகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக குழந்தை தொழிலாளர் உறுமொழியை வாசிக்க அனைத்து துறை அலுவலர் களும் ஏற்றனர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) பூஸ்ஷணகுமார், (நிலம்) பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தவற கூடாது கலெக்டர் ஆனந்த் வலியுறுத்தல்
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தவற கூடாது என மாவட்ட கலெக்டர் ஆனந்த் வலியுறுத்தி உள்ளார்.
2. காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்: திருவாரூர் புதிய பஸ்நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது கலெக்டர் ஆனந்த் குத்துவிளக்கேற்றினார்
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பிலான திருவாரூர் புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து பயன்பாட்டிற்கு வந்த பஸ்நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் குத்து விளக்கேற்றி வைத்தார்.