வானவில் : சிறுவர்களுக்கான மடக்கும் சைக்கிள்


வானவில் : சிறுவர்களுக்கான மடக்கும் சைக்கிள்
x
தினத்தந்தி 17 July 2019 9:37 PM IST (Updated: 17 July 2019 9:37 PM IST)
t-max-icont-min-icon

சிறு குழந்தைகளை பூங்காக்கள், பீச் போன்ற இடங் களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் உங்கள் கண்காணிப்பில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கலாம்.

அதற்கு மிகவும் உதவியாக இருக்கும் இந்த மடக்கும் வகையிலான சைக்கிள். சிறிய சூட்கேஸ் போல மடக்கி எடுத்துச் சென்றுவிடலாம். உறுதியான பிளாஸ்டிக்கால் அதேசமயம் மடக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பெடல் செய்ய தயங்கினால் நீங்கள் இதை தள்ளிக் கொண்டு செல்ல முடியும்.  இதன் விலை ரூ.17,000.

Next Story